வெறுமனே ஐந்து பேரை மட்டும் தான் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வில் தேர்ச்சி செய்ய முடிந்தது என்பதை நினைத்து போராட்டத்தில் ஈடுபடும் 43,000 அரசாங்க ஆசிரியர்கள் வெட்கப்பட வேண்டாமா? என்று நீதியரசர் N கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த NEET எனும் மருத்துவத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வில்,
தமிழ்நாடு ஸ்டேட் போர்ட் பாடதிட்ட அடிப்படையில் பயின்ற
- அரசு நிதிவுதவி பெறும் தனியார் நிர்வாக அடிப்படையில் இயங்கும் பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும்,
- அதே ஸ்டேட் போர்ட் பாடதிட்ட அடிப்படையில் இயங்கும் தனியார் சுயநிதி பள்ளிக்கூட மாணவர்கள்.
அவ்வகையில் வெறும் சம்பளம் மற்றும் பென்ஷன் திட்டத்தில் குறியாக இருக்கும் இந்த ஆசிரியர்களின் உத்தியோக performance responsibility மற்றும் accountability பொறுப்புணர்வு எங்கே என்று கேட்டதில் என்ன தவறு?
வரி செலுத்தும் பொதுமக்களாகிய நாங்களும் உங்களை தட்டிக் கேட்க முடியாது, நீதிபதிகள் கேட்டலும் அவரை கொச்சை படுத்தி அசிங்கப்படுத்தி அடையாளம் காட்டிக்கொள்ளாமல் வசை பாடினால் அப்ப உங்களை பணிநீக்கம் செய்வதில் தவறேதும் இல்லை என்றே தோன்றுகிறது.
இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
16/09/2017
இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
16/09/2017