சின்னதா ஒரு கூட்டம், அதற்கு "தமிழக" என்ற ஒரு அகண்ட டைட்டல் அதற்குள் தமிழகத்துக்கே அறிய செய்துவிட்டோம் என்கிற திருப்தி வேறு.... வேடிக்கையான மக்களும் அவர்களது வினோத பிரச்சனைகளும்.
ஆக்சுவலா இப்ப வர வர தமிழக மக்களின் உண்மையான போராட்டமே என்னானா பிரச்சனையின் அடிப்படையில் போராட்ட குழுக்களை நம்புவதா அல்லது போராட்ட குழுக்களின் அடிப்படையில் உண்மையான பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என நம்புவதா என்பது தான்...
எவர் MLA வாக இருக்கும்போ இந்த துறைமுகம் கட்டப்பட்டதோ அவரே இப்ப போராளியாக மாறி தன்னை தானே people savior ஆக காட்டிக்கொள்வதும்....
முன்பை காட்டிலும் இப்ப அதிக அளவில் மேற்படியான் வெளிப்படையாவே செயற்படுவதும்....
நல்லா பிடிக்கிறாருபா தும்ப விட்டுட்டு வாலை... பாவம் அவரும் தான் என்ன செய்வாரு தனக்கும் எதாச்சும் வேணும்ல முன்னிலை படுத்திக்க..
ஆக இதில் உள்ள போராட்ட குழுக்களை வைத்து பார்க்கையில்....
தமிழக மக்களின் மொத்த பிரச்சனையே இம்புட்டு தானா இல்ல ஒட்டு மொத்த போராடட குழுக்களின் எண்ணிக்கையே அம்புட்டா என வியப்பாக இருக்கிறது...
இதன் மத்தியில் நீங்க உங்க பிரச்சனையை "தமிழகம் அறிய முயற்ச்சி செய்து விட்டீர்களா" பேஷ் பேஷ்...
உங்க முயற்ச்சியை குறை சொல்லவில்லை ஆனா உங்கள நீங்களே "தமிழகம் அறிய முயற்ச்சி செய்துள்ளோம்" என்று கூறி தட்டிக்கொடுத்துக் கொள்கிறீர்களே அதை கண்டு தான் வியக்கிறேன்.
இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
23/09/2017
Subscribe to:
Comments (Atom)
ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?
இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...
-
பரவலாக கடந்த 5 வருடங்களில் புதிதாக ஸ்மார்ட் ஃபோன் வாங்கி இணைய உலகத்தில் நுழைந்த பலர் தனக்கு வரும் செய்தி உண்மையா பொய்யா என்றெல்லாம் ஆய்வு ச...
-
இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...


